http://www.youtube.com/watch?v=1z3U6FXV4BM
நன்றி விஜய் டிவி
நன்றி விஜய் டிவி
M L M = Money Loss Marketing
எப்போது ஒருவர் “உங்களுக்கு இந்த வியாபாரத்தில் பணம் வரும் என்று
சொன்னால்” – நாம் ஒப்புக்கொண்டால் அவர் (யாராயிருந்தாலும்) நம்மை ஏமாற்ற முடிவு
செய்துவிட்டார் அல்லது “நாம் ஏமாறத் தாயாரகி ஆகிவிட்டோம்”
This world moves only by money.
எல்லோருக்கும் பணம் வேண்டியிருக்கு ஆகவே பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டர்கள்.
இந்த ஒரு மணி நேர வீடியோவில் என்னை யோசிக்க வைத்த வரி இதுவரை கேள்விப்படாத
வரி – “ஏமாற்றும் எண்ணம் உள்ளவர்கள் தான்
ஏமாறுவார்கள்”
All is well மெய்யப்பன்
No comments:
Post a Comment