twitter.com/search-home இல்
சென்று தேடும் சொற்களுக்கு மேலதிகமாக இந்த Search
Operators களையும் இட்டு தேடுங்கள்.
Search Operators
|
Operator
|
Finds
tweets...
|
|
Technology search
|
containing both "Technology" and
"search". This is the default operator.
|
|
"Tamil
Technology"
|
'Tamil Technolog' என்ற சொல்லை
கட்டாயம் கொண்ட கீச்கிக்கள் .
|
|
அணில் OR விஜய்
|
அணில் அல்லது விஜய் என்ற ஏதாவது ஒரு அல்லது இரு சொற்களையும் கொண்ட கீச்சுக்கள்
|
|
அணில் -தளபதி
|
அணில் என்ற சொல்லை கொண்ட ஆனால் தளபதி என்ற சொல்லை கொண்டிராத
|
|
#OnlyNRIcando
|
containing the hashtag "OnlyNRIcando".
|
|
from:powerthazan
|
powerthazan ஆல்
கீச்ச்ப்பட்டவை மட்டும்
|
|
to:powerthazan
|
powerthazan க்கு
ஏனையவர்களால் கீச்சப்பட்டவை
|
|
@sweetsudha1
|
sweetsudha1 னை சார்ந்த
கீச்கிக்கள் (mention)
|
|
"happy hour" near:"chennai"
|
containing the exact phrase "happy
hour" and sent near "chennai".
|
|
near:san
francisco within:15mi
|
sent within 15 miles of "NYC".
|
|
சாக்லேட் since:2010-12-27
|
containing "சாக்லேட்"
and sent since date "2010-12-27"
(year-month-day).
|
|
மூட்டைபூச்சி until:2010-12-27
|
containing "மூட்டைபூச்சி"
and sent up to date "2010-12-27".
|
|
மூட்டைபூச்சி -கடி :)
|
containing "movie", but not
"scary", and with a positive attitude.
|
|
உப்புமா :(
|
containing "உப்புமாt" and with a negative attitude.
|
|
உதவி ?
|
containing "உதவி" and asking a question.
|
|
மின்புத்தகம் filter:links
|
containing "மின்புத்தகம் " and linking to URLs.
|
|
செய்திகள் source:twitterfeed
|
containing "செய்திகள் " and entered via TwitterFeed
|
உதாரணம்:
என்
கீச்சுக்களில் கடந்த வருடம் தை மாதத்தில் மட்டும் கீச்சியவற்றை தேட from:ramameiappan since:2013-01-01
until:2013-01-31 என type செய்ய வேண்டும்.
