Thursday, 31 January 2013

ஏமாற்றும் எண்ணம் உள்ளவர்கள் தான் ஏமாறுவார்கள்”

http://www.youtube.com/watch?v=1z3U6FXV4BM

நன்றி விஜய் டிவி


M L M     =    Money Loss Marketing
எப்போது ஒருவர் “உங்களுக்கு இந்த வியாபாரத்தில் பணம் வரும் என்று சொன்னால்” – நாம் ஒப்புக்கொண்டால் அவர் (யாராயிருந்தாலும்) நம்மை ஏமாற்ற முடிவு செய்துவிட்டார் அல்லது “நாம் ஏமாறத் தாயாரகி ஆகிவிட்டோம்”
This world moves only by money. எல்லோருக்கும் பணம் வேண்டியிருக்கு ஆகவே பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டர்கள்.
இந்த ஒரு மணி நேர வீடியோவில் என்னை யோசிக்க வைத்த வரி இதுவரை கேள்விப்படாத வரி – “ஏமாற்றும் எண்ணம் உள்ளவர்கள் தான் ஏமாறுவார்கள்”
All is well மெய்யப்பன் 

Twitterல் படித்ததில் பிடித்தது


மரங்களின் பேச்சு பூவாய் காயாய் கனியாய் வெளிப்படுகிறது.

மந்தையாடுகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை மேய்ப்பவன் பரமபிதாவா?பரதேசியா?என்று!

எல்லோருக்கும் பிரச்சனை உண்டு.கலைஞனாய் இருந்தாலும் தெருவோரம் யாசகம் கேட்கும் மனிதராய் இருந்தாலும்.பிரச்சனையின் அளவுகோல்தான் வேறுபடுகிறது.

சோம்பலின் வாழ்வுதனை சுறுசுறுப்பு கவ்வும், மறுபடியும் சோம்பலே வெல்லும்! - சோம்பேறிக்கும் தத்துவங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் இத்தனை திடேர்களை சேதப்படுத்தி இருக்கிறவர்களை அன்பானவர்கள் என நினைக்க வேண்டும் என்கிறார்களே

RT @thoatta: மனிதர்களுக்குள் மிருகம் இருக்கிறதாம், நல்ல வேளை, எந்த மிருகத்துக்குள்ளு ம் மனிதன் இல்லை.!!!

வீட்டில் பொண்டட்டியை அடக்கமுடியதவர்கள் கண்டுபிடித்து ஜல்லிக்கட்டு

"கேரியர் ஓரியன்டட்னு சொல்லறாங்களே, அவங்க எல்லாம் எப்பவும் சாப்பாடு பத்தியே யோசிச்சிட்டு இருப்பாங்களா? #டவுட்டு

All is well  மெய்யப்பன்

Wednesday, 30 January 2013

தமிழ் e books

http://www.chennailibrary.com/ebooks/ebooks.html

நண்பர்களே

இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

உங்களுக்கு  பழங்கால மற்றும் சமகால தமிழ் e bookல் பிடிக்கும் என்றல்

இனிய பொழுது போக்கு லிங்க் ஆகும்

உங்களுக்கு தெரிந்ததை எனக்கு சொல்லுங்கள்.


All is Well மெய்யப்பன்

மனதை கரைக்கும் கமல் அளித்த பேட்டி

http://www.youtube.com/watch?v=9SI2KuKDhj8


மனதை கரைக்கும் கமல் அளித்த பேட்டி -

சன் டிவி  கமலுக்கு சப்போர்ட் செய்து  மக்கள் மனதில் இடம் பிடித்து அதன் மூலம் அடுத்த தேர்தலுக்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறது.

ஆயிரம்தான் சொன்னாலும் ஜெயலலிதாவுக்கு  சந்தர்பத்தை உபயோகப்படுத்தும் சக்தி குறைவு.

மெய்யப்பன்

விஸ்வரூபம் தடுப்பது என்று முஸ்லிம் பெருமக்கள் டிவியில் பேசியதை பார்க்கும்போது
பத்து அல்லது பதினைந்து கட்சிகளை நீக்கவேண்டும் என்று சொல்லாமல் ஒவ்வொரு கட்சியாக விலாவரியாக அவர்களே விளக்கிச்சொல்லி சினிமா பார்க்காமல் இருப்பவர்களுக்கும் எடுத்து சொல்லிவிட்டார்கள்.  இனி படத்தை தடுத்தாலும் இவர்கள் கற்பனையாக கவலைப்படும் கட்சிகளை இவர்களே எல்லோர் மத்திலும் வலிமையாக பதியவைத்துவிட்டர்கள். இப்படி நடந்துதிருக்காவிடில் இவர்கள் எடுத்துக்காட்டிய கட்சிகள் எல்லோர்மனதிலும் ஓகோ இதை இப்படித்தான் மாற்றி புரிந்துகொள்ள வேண்டுமோ என நினைத்திருக்க மாட்டர்கள்’
எனக்கு என்னவோ மூன்று வயது குழந்தையிடம் வீட்டுக்கு வந்த உறவினரை காட்டி இதுதான் மாமா மாமி என்று சொல்லும்போது குழந்தை போட்டுருக்கும் கவுனை தூக்கி முகத்தை மூடிக்கொள்வது போல் படத்தை மறுப்பவர்கள் செய்துவிட்டார்கள்.
கடைசியாக விஸ்வரூபம் சந்தர்ப்பத்தில் சன் டிவி, புதிய தலைமுறை டிவி போன்ற டிவிகளை உபயோகப்படுத்தி வாடகைக்கு வீடு பிடிக்க முயற்சி செய்தர்கள்.
ஜாதி அரசியல்வாதிகள் போல் இவர்கள் மத அரசியல்வாதிகள். இவர்களை நாம் ஒதுக்கி விடுவோம். நாம் சாதாரன மக்கள் நாம் எப்பவும் போல் மாமன் மச்சான்களாக இருப்போம்.
இஸ்லாமிய மதத்திலும் நல்ல கதைகள் கவிதைகள் நல்ல புத்திமதிகள் இருக்கிறது. அவற்றை ஏற்றுக்கொள்வோம். நம் நல்ல சங்கதிகளை சொல்லிக்கொடுப்போம்.
மெய்யப்பன்

Tuesday, 29 January 2013

மீன் பிடிப்பது உங்கள் திறமை

http://www.youtube.com/watch?v=cOiyLmyrLt4

சன் டிவி யில்  ஒளிபரபுஆனது

50 % நியாமும்  50 % அரசியலும்  இருப்பதாக எனக்கு தோன்றுகிறது

உங்களுக்கு எப்படியோ  ?

கமலை மிக கெட்டிக்காரர் என்று நினைப்பவர் பலர் இருந்தும் இந்த உரையாடலில் குற்றம் சாட்டுவதை ஏன் அப்படி தோன்ற முடியாமல் படம் எடுக்க அவரால் முடியவில்லை.

அப்கானிஸ்தானில் உண்மையில் நடப்பது நாம் மீடியாவில் தெரிந்து கொள்வதுபோல் இருக்காது என்று சொல்லலாம்.

அப்படி இருக்க அப்கானிஸ்தானை நம் தமிழகம் போல் அமைதியான பூமியாக நாம் நினைக்க வேண்டும் என்பது சரியா'க வருமா ?

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

மெய்யப்பன்


தமிழ் சினிமா உலகிலிருந்து இரண்டு அல்லது மூன்று நபர்களுக்கு மேல் யாரும் விஸ்வரூபம் பற்றி ஏதும் பேசவில்லையே.

இது அவர்கள் குடும்ப பிரச்னை இல்லையா ?

அல்லது முதல்மந்திகளின்  பாராட்டு விழாவுக்கு மட்டும் வாயை திறப்பர்களா ?



Om Vigneshvaraya namaga