Friday, 21 October 2016

என்னத்தைச் சொல்ல

தண்டனைக்காக ஆள் இல்லா தீவில் இறக்கிவிடப்பட்டு பல காலம் வருந்திய இரண்டு திருடர்கள் முன்னால் ஒரு பாட்டில் கிடைத்தது அதை திறந்த போது ஒரு பூதம் வெளிப்பட்டு விடுவித்ததுக்கு நன்றி கூறி என்ன வரம் வேண்டுமென்றது.

முதல் திருடன்:  எனக்கு கும்பத்துமேல் ரெம்ப பிரியம் என்னை கொண்டுபோய் அவர்களுடன் சேர்த்துவிடு என்றது. பூதம் அதை செய்துவிட்டு மீண்டும் இரண்டாம் திருடனிடம் வந்து என்ன வேண்டும் என்று கேட்டது.

இரண்டாம் திருடன்:  எனக்கு நண்பர்கள்,குடும்பம் ஏதுமில்லை.  நீ கொண்டுபோய்விட்டவன் தான் எல்லாம்.  அவனை திருப்பி கொண்டுவந்து சேர்த்துவிடு என்றான். 


பூதம் அப்படியே செய்துவிட்டு மறைந்த்தது.