Convert with Freecorder
Sunday, 31 March 2013
தடங்கல் சரியாகும் பொருத்திருப்போம்
31/03/2013
டாடா, பார்தி ஏர்டெல், பிஎஸ்என்எல்
இந்தியாவைப் பொறுத்தவரை அரசின் பிஎஸ்என்எல் மற்றும் எம்.எஸ்என்எல், தனியாரான டாடாகம்யூனிகேஷன்ஸ், பார்தி ஏர்டெல் ஆகியவற்றின் இணைப்புகள்தான் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
திங்கள் முதல் சிங்கிதானாம்
திங்கள்கிழமை முதல் மேற்கண்ட இன்டர்நேட் சேவை வழங்குவோரின் இணைப்புகளைப் பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாம்.
டெல்லி: நடுக் கடலில் போடப்பட்டுள்ள கேபிள்களில் நாச வேலை நடந்துள்ளதால், இந்தியாவில் இன்டர்நெட்டின் வேகம் இன்னும் ஒரு மாதத்திற்கு மந்தமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட்டின் வேகம் உலகின் பல பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக மகா மந்தமாக உள்ளது. ஸ்பேம் ஊடுறுவலே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.
தற்போது இரண்டு முக்கிய நடுக் கடல் கேபிள்கள் திட்டமிட்டு துண்டிக்கப்பட்டுள்ளதால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இன்னும் ஒரு மாதத்திற்கு இன்டர்நெட் வேகம் மகா மந்தமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 நாடுகள் வழியாக வரும் கேபிள்கள்
14 நாடுகள் வழியாக நடுக் கடல் வழியாக வரும் கேபிள்களில் விஷமிகள் திட்டமிட்டு நாச வேலையில் ஈடுபட்டதால் டேட்டா அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவே மந்தநிலைக்குக் காரணம்.
பிரான்ஸ் முதல் ஆசியா வரை
பிரான்ஸ் முதல் எகிப்து வரையிலும், அதேபோல ஆசியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலான இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு சேதத்தைச் சந்தித்துள்ளனவாம்.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் தளத்தில் ஹேக்கிங்
இதற்கிடையே, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்குள் புகுந்த ஹேக்கர்கள் வாடிக்கையாளர்களை டென்ஷனாக்கி விட்டனர். இதனால் நேற்று கிட்டத்தட்ட 2 மணி நேரம் வாடிக்கையாளர்கள் திணறிப் போய் விட்டனர்.
Saturday, 30 March 2013
உங்களுக்கு கோபம் வருகிறதா
நியுயார்க் ஏர்போர்ட்டில் லக்கேஜ் செக்கின் செய்யும் இடத்தில
கோபப்பட்ட பயணி, வேலை செய்யும் நபரை, மிகவும் மோசமாகத் திட்டிகொண்டிருந்தார்.
அவர் நகர்ந்த பின் அடுத்து வந்த பயணி, ஏன் சார் நீங்கள் செய்யாத தவறுக்கு உங்களை இந்தத்
திட்டு திட்டுகிரரே உங்களுக்கு கோபம் வரவில்லையா என்றார்
அதற்கு பணியாள் அவர் லண்டன் போகிறார், அவர் லேக்கேஜ் பாரிஸ் போகிறது என்றார்/
*********************************
ஒரு
புரொபசர் சிம்பன்சி குரங்கு வளர்த்து, அது சம்பந்தமாக ஆராய்ச்சி செய்துவந்தார். சிம்பன்சி
எப்படி யோசிக்கிறது என்று பார்க்க அதை ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார். அது
விளையாட நிறைய போம்மைகளை வைத்தார். பிறகு
அது என்ன செயட்கிறது என்று பார்க்க சாவி துவாரத்தின் வழியே பார்த்தார்.
அப்படிப்
பார்த்த போது அதே சாவி துவாரத்தின் வழியே சிம்பன்சி குரங்கின் கண்கள் தெரிந்தன.
(சிம்பன்சி நம்மை
உள்ளே வைத்து பூட்டிவிட்டு நம்ம புரொபசர் என்ன செய்கிறார் என்று பார்த்துக்கொண்டு
இருந்தது)
**********************************
மெசபடோமியா நாகரித்தைச் சேர்ந்த சுமேரியன், அக்காடியன், இயேசு கிறிஸ்துவின்
தாய்மொழியான அர்மைக், பண்டைய எகிப்து கலாச்சாரமொழியான எகிப்தியன் ஆகியவை முற்றிலுமாக
வழக்கத்திலிருந்து அழிந்துவிட்டன.
தமிழுக்கு வயது ஐயாயிரம் இருக்கலாம். திராவிட மொழிகளின்
ஆதிமொழி தமிழ்.
இதிலிருந்து பிறந்த ஏராளமான மொழிகள் இன்றும் இந்தியத்
துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பேசப்படுகின்றன.
தமிழின் துணைமொழிகளுள் ஒன்றான ‘ப்ராஹூ’, இப்போதும் பாகிஸ்தானின்
பலுசிஸ்தானத்தில் பேசப்படும் மொழி. வட இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கோலமி, கோண்டி ஆகியவையும்
இதே போன்றுதான்
Friday, 29 March 2013
Wednesday, 20 March 2013
Sunday, 17 March 2013
Saturday, 16 March 2013
Friday, 15 March 2013
சாதாரன செலவில் ஆயிரக்கணக்கான ரூபாய் ஆரோக்கியம்
இந்த இரண்டு அரசி வகைகளும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
உணவு முறை
இரண்டையும் சம அளவில் கலந்து உலர்த்த மவுவாக அறைதுவைதுக்கொண்டு
நாம் எல்லா வகை உணவிலும் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் கலந்து சபிட்டுவறலாம். மேலும் வாரம் ஒருமுறை சந்தையில் கிடைக்கும்
ஏதோவொரு காளனையும் சேர்த்துக் கொள்ளம்.
கறுப்பு அரிசி 'கவுனி அரிசி
சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் ஆகிய கொடிய
நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல்... கறுப்பு அரிசிக்கு உண்டு என்பது தற்போது
நிரூபிக்கப்பட்டு வருகிறது இன்றைய மருத்துவ, விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.
வழக்கமாக உணவுகளில் இருக்கும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்துக்கள் தவிர, அபரிமித மான நார்ச்சத்து
(Fibre) இருக்கிறது.
இரும்பு, தாமிரம், துத்தநாகம், மெக்னீஷியம், மேங்கனீஸ், சுண்ணாம்புச்
சத்து, பாஸ்பரஸ்
போன்ற கனிமங்களும், 'பி’ வைட்டமின்கள்
அத்தனையும், வைட்டமின்
'ஏ’, 'இ’ போன்றவையும், உடலுக்கு
அத்தியாவசியமாகத் தேவைப்படும் 8 அமினோ அமிலங்களும் (Essential Amino Acids)கறுப்பு
அரிசியில் நிறைந்துள்ளன. 'ஆர்ஜினைன்’ என்ற
அமினோ அமிலம், 'நைட்ரிக்
ஆக்ஸைடு’ என்கிற
வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. மெல்லிய ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்யும்
ஆற்றல் இதற்கு உண்டு. இதுவே இதய பாதுகாப்புக்கும், ஆண்மைக்கும்
முக்கிய காரணங்களுள் ஒன்று.
'ஆன்த்தோசயனின்' (Anthocyanin) என்கிற
வேதிப்பொருள், இந்த
அரிசியின் கறுப்பு நிறத்துக்குக் காரணம். இது ஓர் அற்புதமான 'ஆன்டி - ஆக்ஸிடென்ட்' (Antioxidant).. இதய
வியாதிகள் முதல் சிறுநீரக வியாதி,
மூளை பாதிப்புகள்,
புற்றுநோய் வகைகள் எல்லாமே... பிராணவாயுவின் சிதைந்த பொருட்களால் (oxygen free radicals) விளையும்
கேடுகள் என்று கருதப்படுகின்றன. இதற்கு எதிராகச் செயல்படும் ஆன்டி - ஆக்ஸிடென்ட்கள், தற்போது மருத்துவ உலகில்
பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. கறுப்பு அரிசியின் 'ஆன்த்தோசயனின்' இதற்குப் பெரிதும்
உதவுகிறது.
குறிப்பாக, 'சிறுநீரக
வியாதிகள், அல்ஸைமர்
போன்ற மூளை பாதிப்புகள், புற்றுநோய், சர்க்கரை நோய், இதய பாதிப்புகளை கறுப்பு
அரிசியால் தடுக்க முடியும்' என்று
விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர்.
பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி
சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள்
அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும்
அதை நாம் பெற முடியும். மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய
வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ்
போன்ற கனிமங்கள் - மிகுதியான
நார்ச்சத்து (Fibre) என
சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி
ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற
வேதிப்பொருட்களும் இதில் சங்கமித்
திருக்கின்றன.
இதையெல்லாம்விட, சிவப்பு
அரிசியில் மானோகோலின் - கே (Monacolin
K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில்
இப்போதும் 'லோவாஸ்டேடின்' (Lovastatin) என்ற
பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.
செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி
செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல்
மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று
இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை
நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு
அரிசி நல்ல மருந்து.
Wednesday, 13 March 2013
கங்கைகொண்டசோழபுரம்
5045 ஆம் வருஷம் மறுபடி சோழ வம்சம் வரும் என அனந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள்
ராஜேந்திர சோழன் கட்டியது.
ராஜேந்திர சோழன் கட்டியது.
Thursday, 7 March 2013
இப்போ என்ன சொல்ல வர்ற சம்முகமணி.?!!
சிந்து நதிக்கு தெற்கே வாழ்த்த மக்களின் ( பின் நாளில் இந்து என்று
பெயரிடப் பட்டவர்கள்) வாழ்க்கை முறையிலும், இறை நம்பிக்கையிலும் இல்லாத எதையும்,
அதன்பின் அறிமுகமான எந்த மதமும், புதிய வழிபாட்டு முறையையும் இறை நம்பிக்கையும் சொல்லிக்கொடுக்கவில்லை
எப்படி என்றால்,
அவர்களின் வழிபாட்டு முறையையும் இறை நம்பிக்கையும் இங்கே வழங்கி வந்த
எல்லா இந்திய மொழிகளிலும் ( உம் தமிழ், தெலுகு, சமஸ்கிருதம்)
மொழிபெயர்த்து சொல்ல முடிந்தது.
அந்த வழிபாட்டு முறையையும், இறை நம்பிக்கையும் ஏற்கனவே இங்கே
இருந்தததால் தானே அவற்றை சொல்ல முடிந்தது.
விதண்டாவாதம் இதுதானோ
அர்த்தனாரிச்வரர் DMK கட்சியை சேர்ந்தவரா ?
அல்லது
இவ்வளவு நாள் கடவுள் இல்லை என்று
சொல்லிவந்த DMK நமக்குத் தெரியாமல் அர்த்தனாரிச்வரை
சேர்த்தவர்களா ?
ஏன் என்றல் அர்த்தனாரிச்வரர் பாதி
சிவன் பாதி பார்வதி.
சிவன் நல்ல சிவப்பு. பார்வதி நல்ல கருப்பு.
சிவப்பும் பருப்பும் DMK கட்சியின் அடையாளம். எனவே
இந்த சந்தேகம்.
Wednesday, 6 March 2013
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
சி.ஏ.ஜி. அறிக்கையில்
மற்றொரு முறைகேடு அம்பலம்
10,000 கோடி ரூபாயும் (உத்தர பிரதேசம், டில்லி, சண்டிகர், பீகார், மேற்கு வங்கம்) 5 மாநிலங்களில் மட்டும் முறைகேடு அம்பலம். இந்தியாவில் இதற்கு மாநிலங்கள்
இருக்கும்மில்லையா?.
என் அப்பா படிக்கும் காலத்தில் சரித்திர படத்தில் இரட்டைபடையில்
மார்க் வங்கச்சொன்னர். ! ம், இப்போது கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்.
52,000 கோடி ரூபாய்
திட்டத்தில், 10.000 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது; பெருமளவில் ஊழல்
நடந்து இருப்பதாக சிஏஜி பரபரப்பு புகார் தெரிவித்துள்ள்ளது
விவசாயிகளுக்கு சேர வேண்டிய விவசாயக் கடன் நிவாரணம், அவர்களைச்
சென்றடையவில்லை. ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதுக்கும்
இதற்கும் சம்பந்தம் இல்லை.
எனவே இதற்கு முன்பு தப்பே நடக்கவில்லை என்று
ஆளும்கட்சி சொன்னதும்
அப்படிஎல்லாம்மில்லை
இது நாட்டுக்கே அவமானம் என்று எதிர் கட்சி
சொன்ன கீழே கொடுக்கப்பட்டுள்ள வற்றை ஏற்கனவே நாம் மறந்துவிடோமே.
1) 1)"2ஜி" ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு,
2)
காமன்வெல்த் விளையாட்டு போட்டி
முறைகேடு,
3)
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு
குறும்பு குட்டீஸ் + Desperation reliver (1.25 m)
நீங்கள் நிம்மதியாக சிரிப்பது கேட்கிறது.
Desperation ஆகா feel உணர்பவர்களுக்கும்.
குடும்பத்தைவிட்டு வெளி நாட்டில் வசிப்பவர்களுக்கும்
நல்ல வீடியோ
http://www.youtube.com/watch?v=HrEtFGgtQbI
Desperation ஆகா feel உணர்பவர்களுக்கும்.
குடும்பத்தைவிட்டு வெளி நாட்டில் வசிப்பவர்களுக்கும்
நல்ல வீடியோ
http://www.youtube.com/watch?v=HrEtFGgtQbI
ஹரிஹரசனம் போலவே இனிமையான பாடல் ( Vedio 4.30 m)
மிக மிக இனிமையான பாடல். இதை ஆடியோவாக மாற்றி செல் போனில் வைத்துக்கொண்டு இரவு கேட்டபடியே தூங்கினால் சுகமோ சுகம்.
http://www.youtube.com/watch?v=7mJtjSYfSWA
http://www.youtube.com/watch?v=7mJtjSYfSWA
வரிகட்டுபர்கள் மன்னிக்க பிரியமாக வரி கட்ட
Latest Income tax slabs for FY 2013-2014
This is an easy to use
table of the latest income tax slab rate for individuals for year 2013-2014. It
is per union budget 2013-2014 presented on 28 February 2013.
India Income tax slabs
2013-2014 for General tax payers and Women
Income tax slab (in Rs.)
|
Tax
|
0 to 2,00,000
|
No tax
|
2,00,001 to 5,00,000
|
10%
|
5,00,001 to 10,00,000
|
20%
|
Above 10,00,000
|
30%
|
India Income tax slabs
2013-2014 for Senior citizens (Aged 60 years but less than 80 years)
Income tax slab (in Rs.)
|
Tax
|
0 to 2,50,000
|
No tax
|
2,50,001 to 5,00,000
|
10%
|
5,00,001 to 10,00,000
|
20%
|
Above 10,00,000
|
30%
|
India Income tax slabs
2013-2014 for very senior citizens (Aged 80 and above)
Income tax slab (in Rs.)
|
Tax
|
0 to 5,00,000
|
No tax
|
5,00,001 to 10,00,000
|
20%
|
Above 10,00,000
|
30%
|
- In addition an rebate of Rs 2000 will be available for income less than Rs 5 lakhs.
- Income above 1 crore to attract 10% tax surcharge.
Income
tax slab 2012-2013
Income tax slab to
calculate your tax for Year 2012-2013 based on budget 2012 budget.
Tax exemption limit raised to Rs 2 lakhs and tax rates has changed for other slabs too.
Tax exemption limit raised to Rs 2 lakhs and tax rates has changed for other slabs too.
India Income tax slabs
2012-2013 for General tax payers
Income tax slab (in Rs.)
|
Tax
|
0 to 2,00,000
|
No tax
|
2,00,001 to 5,00,000
|
10%
|
5,00,001 to 10,00,000
|
20%
|
Above 10,00,000
|
30%
|
India Income tax slabs
2012-2013 for Female tax payers
Income tax slab (in Rs.)
|
Tax
|
0 to 2,00,000
|
No tax
|
2,00,001 to 5,00,000
|
10%
|
5,00,001 to 10,00,000
|
20%
|
Above 10,00,000
|
30%
|
India Income tax slabs
2012-2013 for Senior citizens (Aged 60 years but less than 80 years)
Income tax slab (in Rs.)
|
Tax
|
0 to 2,50,000
|
No tax
|
2,50,001 to 5,00,000
|
10%
|
5,00,001 to 10,00,000
|
20%
|
Above 10,00,000
|
30%
|
India Income tax slabs
2012-2013 for very senior citizens (Aged 80 and above)
Income tax slab (in Rs.)
|
Tax
|
0 to 5,00,000
|
No tax
|
5,00,001 to 10,00,000
|
20%
|
Above 10,00,000
|
30%
|
மக்கா மக்கா (ராதிகா குரலில் சொல்லிக்கொள்ளுங்கள்)
ஆண்களின்
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு; வீட்டு வாசல் தான் அது, வெளிய வந்துட்டா நாம சிங்கம்ல
:))
வெட்டப்பட்டது கோழி. துடித்தது மனசு. வேகவைக்கப்பட்டது கோழி.
துடித்தது நாக்கு.
RT @naiyandiRT@iindran: மனைவியின் கோபத்தை கிளறாதீர்கள், பதிலுக்கு அவர்கள் உப்புமா
கிளறுவார்கள், தேவையா
நமக்கு இதெல்லாம்"
கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு!
டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!!
Tuesday, 5 March 2013
நகைச்சுவை பேச்சு. (audio 4.30 minutes)
https://soundcloud.com/ramameiappan/audio-4-30-minutes
சுகி சிவம் அவர்களின் பேச்சு. கேட்டு மகிழுங்கள்.
கிருபானந்தவாரியார் சாமிகள், புலவர் கீரன், வரிசையில்
சுகி சிவம் அவர்கள். முன்னவர்கள் பாணி
வேறு. இவர்கள் பாணி வேறு. சிந்தனையை தூண்டுவது
Subscribe to:
Posts (Atom)