Saturday, 31 December 2016

இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணம்

கடவுள் இல்லை என 50 வருடம் மட்டுமே சம்பாரிக்க

முடித்தது திராவிட இயக்கங்களால்


அதற்க்கு முன்னும், பின்னும் மற்றவர்கள்.


யுகங்களாக கடவுள் இருக்கிறார் என்று


சம்பாரிக்கிரார்கள்.