Thursday, 7 March 2013

இப்போ என்ன சொல்ல வர்ற சம்முகமணி.?!!


சிந்து நதிக்கு தெற்கே வாழ்த்த மக்களின் ( பின் நாளில் இந்து என்று பெயரிடப் பட்டவர்கள்) வாழ்க்கை முறையிலும், இறை நம்பிக்கையிலும்  இல்லாத எதையும்,


அதன்பின் அறிமுகமான எந்த மதமும், புதிய வழிபாட்டு முறையையும்  இறை நம்பிக்கையும் சொல்லிக்கொடுக்கவில்லை

எப்படி என்றால்,

அவர்களின் வழிபாட்டு முறையையும்  இறை நம்பிக்கையும் இங்கே வழங்கி வந்த
எல்லா இந்திய மொழிகளிலும் ( உம் தமிழ், தெலுகு, சமஸ்கிருதம்) மொழிபெயர்த்து சொல்ல முடிந்தது.

அந்த வழிபாட்டு முறையையும், இறை நம்பிக்கையும் ஏற்கனவே இங்கே இருந்தததால் தானே அவற்றை சொல்ல முடிந்தது.



No comments:

Post a Comment