காசேதான் கடவுளடா அந்த
கடவுளுக்கும் தெரியுமப்பா – கண்ணதாசன்.
உணமைதான்
பெருமாள் இருக்கும் எல்லா இடத்திலும் லெட்சுமியும் இருக்கிறாள்
ஆனால் லெட்சுமி கூடா
இருந்தும்
திருப்பதி பெருமாளுக்கும்
நம்மவூர் பெருமாளுக்கும் பொருளாதார
வித்தியசமிருக்குதில்லையா ?
No comments:
Post a Comment