Sunday, 13 April 2014

சலூனும் பேங்க்கும் ஒன்றா


முடி வெட்டிக்கொள்ளும் போது சலூன்காரர் 450 முடி வரைக்கும் ப்ரீ ஆக முடிவேட்டுவேன், அதன் பிறகு ஒவ்வொரு 10 முடிக்கும் இவ்வளவு தனியாக பணம் கொடுக்கவேண்டும் என்று சொன்னால் அதுக்கும்

பங்கில் பிரதி மாதம் இவ்வளவு பணம் கட்டுவது ப்ரீ அதன் பிறகு கட்டும் பணத்துக்கு கவுண்டிங் சார்ஜ் தனி என்பதுக்கும்

பேங்கின் வேலையே பணம் கொடுத்து வாங்குவதே. இவ்வளவுக்கும் கவுண்டிங் மெஷின் வேறு எல்லா பங்கிலும் இருக்கும்போது சலூனும் பங்க்கும் வித்தியாசம் இருப்பதாக உங்களுக்குத் தெரிகிறதா. 
 -------------------------------------------------------------------------------------------
இது தனியான சந்தேகங்கள்.
இந்த கவுன்டிங் சார்ஜ்க்குப் பயந்து தான் அரசியல்வாதிகள் தேர்தல் செலவு பணத்தை தனியாக வாகனத்தில் கொண்டு சென்று போலீசில் மட்டிகொள்கிரார்களா ?
மேலும் கடன் கொடுத்து வராமல் இருக்கும் பணத்தை அங்கு வேலை செய்பர்களிடமே சம்பளத்தில் பிடிக்கவேண்டுமென்றல் ஒப்புக்கொள்வார்களா ?

No comments:

Post a Comment