பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள பல ஆயிரம்
கோடி ரூபாய் மதிப்பிலான தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குடும்பச் சொத்துப்
பட்டியல், நாட்டையே அதிர வைத்துள்ளது. இந்த மெகா சொத்துப்பட்டியலில், 30 சொத்துகள் குறித்த விவரங்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்ட
நிலையில், கருணாநிதியின் மேலும் 15
சொத்துகள் பற்றிய விவரங்களை இப்போது பார்க்கலாம்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 70 சொத்துக்களின் பட்டியலை, டெல்லியிலிருந்து வெளியாகும் The Other Side என்ற பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ளது. வெவ்வேறு வகையிலான சொத்துகள் அடங்கிய இந்தப் பட்டியல், டெல்லியில் பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை அதிரவைத்துள்ளது.
இந்த சொத்துப் பட்டியலின் முதல் 30 சொத்துக்கள் குறித்தும், அவை எங்கெங்கு உள்ளன? - அவற்றின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, மேலும் பல சொத்துகள் பற்றிய விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 37 சதவீத பங்குகளை, கன்ஸாகரா என்ற நிறுவனத்திடமிருந்து, கருணாநிதியின் பேரன் கலாநிதிமாறன், அமெரிக்காவின் "வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்ஸ் சர்வீஸ்" நிறுவனத்தின் மூலமாக, பங்குகளை வாங்கியபோது, 13 ஆயிரத்து 384 கோடி ரூபாயாக இருந்த அவற்றின் மதிப்பு, தற்போது மேலும் பல ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது –
மதுரை மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் –
தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் உள்ள கருணாநிதிக்குச் சொந்தமான 21 புள்ளி மூன்று பூஜ்ஜியம் ஏக்கர் நிலம் - இதன் மதிப்பு பல கோடி ரூபாய் –
திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாள் பெயரில் உள்ள 3 புள்ளி எட்டு நான்கு ஏக்கர் நிலத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் -
ஸ்டாலின் மனைவி துர்காவுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் 3 ஆயிரத்து 680 சதுர அடி நிலம் -
மதுரை வடக்கு தாலுகா உத்தன்குடி கிராமத்தில் அழகிரிக்குச் சொந்தமான 2 புள்ளி ஐந்து ஆறு ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் -
மதுரை வடக்கு தாலுகா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்குச் சொந்தமான 7 புள்ளி ஐந்து மூன்று ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய்-
மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தின் மதிப்பு 5 கோடி ரூபாய் -
மதுரை சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரியின் 1 புள்ளி ஐந்து நான்கு ஏக்கர் நிலத்தின் மதிப்பு 40 லட்சம் ரூபாய் -
மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரியின் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் -
மதுரை மாடக்குளம் கிராமத்தில் உள்ள அழகிரியின் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் -
மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரியின் 18 ஆயிரத்து 535 சதுர அடி நிலத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் -
மதுரை சத்தியசாய் நகரில் 21 சென்ட் அழகிரியின் வீட்டின் மதிப்பு 2 கோடி ரூபாய் -
மதுரை வாடிப்பட்டி தாலுகா தொகரை கிராமத்தில் அழகிரியின் மனைவி காந்திக்கு உள்ள 21 புள்ளி 6 சென்ட் நிலத்தின் மதிப்பு 60 லட்சம் ரூபாய் -
மதுரை மாவட்டம் உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரியின் 5 புள்ளி 32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் -
கருணாநிதி குடும்ப சொத்துப் பட்டியலைக் கேட்டு இப்போதே, தலை சுற்றுகிறதா? இன்னும் மீதமுள்ள சொத்துப் பட்டியல், இதயத்துடிப்பை இரு மடங்காக்கிவிடும். நாட்டையே அதிரவைக்கும் கருணாநிதி குடும்ப சொத்துப்பட்டியல், தொடர்ந்து வெளியாகும்...

No comments:
Post a Comment