Thursday, 7 March 2013

விதண்டாவாதம் இதுதானோ



அர்த்தனாரிச்வரர் DMK கட்சியை சேர்ந்தவரா ? 

                                                             அல்லது

இவ்வளவு நாள் கடவுள் இல்லை என்று சொல்லிவந்த DMK நமக்குத் தெரியாமல் அர்த்தனாரிச்வரை சேர்த்தவர்களா ?

ஏன் என்றல் அர்த்தனாரிச்வரர் பாதி சிவன் பாதி பார்வதி.

சிவன் நல்ல சிவப்பு.  பார்வதி நல்ல கருப்பு.

சிவப்பும் பருப்பும் DMK கட்சியின் அடையாளம்.  எனவே இந்த சந்தேகம்.

No comments:

Post a Comment