Thursday, 31 January 2013

Twitterல் படித்ததில் பிடித்தது


மரங்களின் பேச்சு பூவாய் காயாய் கனியாய் வெளிப்படுகிறது.

மந்தையாடுகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை மேய்ப்பவன் பரமபிதாவா?பரதேசியா?என்று!

எல்லோருக்கும் பிரச்சனை உண்டு.கலைஞனாய் இருந்தாலும் தெருவோரம் யாசகம் கேட்கும் மனிதராய் இருந்தாலும்.பிரச்சனையின் அளவுகோல்தான் வேறுபடுகிறது.

சோம்பலின் வாழ்வுதனை சுறுசுறுப்பு கவ்வும், மறுபடியும் சோம்பலே வெல்லும்! - சோம்பேறிக்கும் தத்துவங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் இத்தனை திடேர்களை சேதப்படுத்தி இருக்கிறவர்களை அன்பானவர்கள் என நினைக்க வேண்டும் என்கிறார்களே

RT @thoatta: மனிதர்களுக்குள் மிருகம் இருக்கிறதாம், நல்ல வேளை, எந்த மிருகத்துக்குள்ளு ம் மனிதன் இல்லை.!!!

வீட்டில் பொண்டட்டியை அடக்கமுடியதவர்கள் கண்டுபிடித்து ஜல்லிக்கட்டு

"கேரியர் ஓரியன்டட்னு சொல்லறாங்களே, அவங்க எல்லாம் எப்பவும் சாப்பாடு பத்தியே யோசிச்சிட்டு இருப்பாங்களா? #டவுட்டு

All is well  மெய்யப்பன்

No comments:

Post a Comment