http://www.youtube.com/watch?v=cOiyLmyrLt4
சன் டிவி யில் ஒளிபரபுஆனது
50 % நியாமும் 50 % அரசியலும் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது
உங்களுக்கு எப்படியோ ?
கமலை மிக கெட்டிக்காரர் என்று நினைப்பவர் பலர் இருந்தும் இந்த உரையாடலில் குற்றம் சாட்டுவதை ஏன் அப்படி தோன்ற முடியாமல் படம் எடுக்க அவரால் முடியவில்லை.
அப்கானிஸ்தானில் உண்மையில் நடப்பது நாம் மீடியாவில் தெரிந்து கொள்வதுபோல் இருக்காது என்று சொல்லலாம்.
அப்படி இருக்க அப்கானிஸ்தானை நம் தமிழகம் போல் அமைதியான பூமியாக நாம் நினைக்க வேண்டும் என்பது சரியா'க வருமா ?
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மெய்யப்பன்

No comments:
Post a Comment