Thursday, 29 August 2013

Twitter பொழுது போக்கர்களுக்கு

twitter.com/search-home இல் சென்று தேடும் சொற்களுக்கு மேலதிகமாக இந்த Search Operators களையும் இட்டு தேடுங்கள்.
Search Operators
Operator
Finds tweets...
Technology search
containing both "Technology" and "search". This is the default operator.
"Tamil Technology"
'Tamil Technolog' என்ற சொல்லை கட்டாயம் கொண்ட கீச்கிக்கள் .
அணில்  OR விஜய் 
அணில்  அல்லது விஜய்  என்ற ஏதாவது ஒரு அல்லது இரு சொற்களையும் கொண்ட கீச்சுக்கள
அணில்  -தளபதி 
அணில்  என்ற சொல்லை கொண்ட ஆனால் தளபதி என்ற சொல்லை கொண்டிரா
#OnlyNRIcando
containing the hashtag "OnlyNRIcando".
from:powerthazan
powerthazan ஆல் கீச்ச்ப்பட்டவை மட்டும்
to:powerthazan
powerthazan க்கு ஏனையவர்களால் கீச்சப்பட்டவை
@sweetsudha1
sweetsudha1 னை சார்ந்த கீச்கிக்கள் (mention)
"happy hour" near:"chennai"
containing the exact phrase "happy hour" and sent near "chennai".
near:san francisco within:15mi
sent within 15 miles of "NYC".
சாக்லேட் since:2010-12-27
containing "சாக்லேட்" and sent since date "2010-12-27" (year-month-day).
மூட்டைபூச்சி until:2010-12-27
containing "மூட்டைபூச்சி" and sent up to date "2010-12-27".
மூட்டைபூச்சி -கடி :)
containing "movie", but not "scary", and with a positive attitude.
உப்புமா  :(
containing "உப்புமாt" and with a negative attitude.
உதவி  ?
containing "உதவி" and asking a question.
மின்புத்தகம்  filter:links
containing "மின்புத்தகம் " and linking to URLs.
செய்திகள்  source:twitterfeed
containing "செய்திகள் " and entered via TwitterFeed

உதாரணம்:
என் கீச்சுக்களில் கடந்த வருடம் தை மாதத்தில் மட்டும் கீச்சியவற்றை தேட from:ramameiappan since:2013-01-01 until:2013-01-31 என type செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment