Friday, 1 February 2013

India that is Bharath. (!?)





எல்லா தாளிப்பும் நம்மை பசியில் ஆழ்த்துவதில்லை, தும்மவும் வைக்கிறது, வாந்தியும் யெடுக்கவைக்கிறது , துப்பவும் வைக்கிறது.

இந்த வீடியோவில் பேசுபவர் மேல் இதற்கு முன் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் டிவியில் பார்த்து இமாலய அளவு மதிப்பு வைத்துயிருந்தேன்.  தற்போது உங்கள் மன நிலையே என்னுடையதும்.

எல்லா அரசியல் வாதியும் ஒன்று தான் என தோன்றுகிறது.

கருணை மனம் கொண்டவர்கள் இந்த வீடியோவை பார்க்கவேண்டாம்.http://www.youtube.com/watch?v=7xFKdrrdgd4

All is well  மெய்யப்பன்


No comments:

Post a Comment