குழந்தைகள். அடுத்த கப்பலுக்கு காகிதம் கிழித்துக் கொண்டிருப்பார்கள்
லூசுப் பையன்® @iLoosu காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் நாய், கழுதைகளுக்கு திருமணம் ஏற்பாடு #கழுதைக்கு கூட கல்யாணம் நடக்குது... நமக்கு..
:-(
சுடர்க்கொடி @sudarkodii நீங்கள் எந்த திசையில் நடந்தாலும் உங்களை எதிர்ப்பதற்கும் உடன் வருவதற்கும்
சிலர் இருந்துகொண்டேதான் இருப்பார்கள்.
பச்ச புள்ள சர்வன் @PPsarvan கொலைமிரட்டல விட பெரிய மிரட்டல்:- மனைவி சொல்லும்“அப்ப நான் சொல்றத கேக்க மாட்டீங்க”
நாயோன் @writernaayon அனைத்து ஆண்களுக்குமே ஹைட்ரோபோபியா வந்துவிடுகிறது, பெண்களின் கண்ணீரைக் கண்ட உடன். #அதை இரக்கமெனச் சொல்லவேண்டாம்.
கோவை_கமல் @KOVAI_KAMAL எல்லா பெண்களுக்குள்ளும் ஒவ்வொரு மாமியார் ஒளிந்திருக்கிறார் ! # மாமியாரால் சாமியாராய் போன மாமனார்கள் சங்கம்
!
மின்னல்சுதா @sweetsudha1 ஒரு கதவு மூடினா,
இன்னொரு கதவு திறக்கும்
....... ம்ம்ம்ம்.... பழைய கார் வாங்கினா இப்படி தான் ஆகும் :-)
No comments:
Post a Comment