விலங்கினத்தின் குணங்கள்
மனிதன் உடலாலும், அறிவாற்றலாலும் சிறப்பு
வாய்ந்தவன் என்றாலும், பரிணாமத் தொடரில் அவன் முதலில்
உருவானது விலங்கினத்தின் வித்தின் மூலமே.
எனவே மனிதனிடம் பிற உயிரை வதைத்தல், பிற
உயிரின் பொருளைப் பறித்தல், பிற உயிர்களின் வாழும்
சுதந்திரத்தை அழித்தல் போன்ற விலங்கினத்தின் குணங்களும் இன்றுவரை சேர்ந்தே
இருக்கின்றன.
அத்தகைய பறித்துண்ணும் ஒரே குற்றம்தான் மனிதனிடத்தில் பொருள், புகழ், ஆதிகாரம், புலனின்ப
வேட்கை என எழுச்சி பெற்று, பொய், சூது,
களவு, கொலை, கற்பழிப்பு
எனும் ஐந்து பெரும் பழிச் செயல்களாக மாறியிருக்கிறது.
No comments:
Post a Comment