பெண்ணே உங்கள் வருங்கால கணவர்
1. கார் வைத்து இருக்க வேண்டும்,
2. சொந்த வீடு இருக்க வேண்டும்,
கை நிறைய சம்பாதிக்க வேண்டும்(சாப்ட்வேர்/
பாரீன் மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர்
பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),
3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க
வேண்டும்,
4. முக்கியமா திருமணதிற்கு பின்
தனி குடுத்தனம் போக தயாராக இருக்க
வேண்டும்,
5. அக்கா தங்கை இருக்க கூடாது,
6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச
வேண்டும்
7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும்
பணிவும் இருக்க வேண்டும் (ஆனால்
அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)
8. பிஸியாக இருக்கனும் ஆனாலும்
உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,
9. பிட்டாக இருக்க வேண்டும்,
10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க
வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக தூரத்தில்
இருக்க வேண்டும்),
11.கெட்ட பழக்க வழக்கம் இருக்க
கூடாது அதை நிரூபிக்க ரத்த
சோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்,
1. கார் வைத்து இருக்க வேண்டும்,
2. சொந்த வீடு இருக்க வேண்டும்,
கை நிறைய சம்பாதிக்க வேண்டும்(சாப்ட்வேர்/
பாரீன் மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர்
பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),
3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க
வேண்டும்,
4. முக்கியமா திருமணதிற்கு பின்
தனி குடுத்தனம் போக தயாராக இருக்க
வேண்டும்,
5. அக்கா தங்கை இருக்க கூடாது,
6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச
வேண்டும்
7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும்
பணிவும் இருக்க வேண்டும் (ஆனால்
அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)
8. பிஸியாக இருக்கனும் ஆனாலும்
உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,
9. பிட்டாக இருக்க வேண்டும்,
10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க
வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக தூரத்தில்
இருக்க வேண்டும்),
11.கெட்ட பழக்க வழக்கம் இருக்க
கூடாது அதை நிரூபிக்க ரத்த
சோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்,
No comments:
Post a Comment