Wednesday, 25 September 2013

காந்தி நல்லதையே நினைத்தார் # பிள்ளையார் பிடிக்க ....

I

குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட உடனே எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிறப்பித்துள்ள நிலையில் அதிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை 24/09/2013 செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.

இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான காலத்துக்கு ஒரு எம்.பி.அல்லது எம்.எல்.ஏ, தண்டிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.வின் பதவி உடனடியாக பறிபோகும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 10ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை செல்லுபடியாகாமல் செய்திட சட்டத்திருத்தம் கொண்டுவர முடிவு
II
RTI  தகவல் அறியும் சட்டம் மூலம் அரசியல் கட்சிகளின் சொத்து விபரம் கேட்கமுடியாமல் சட்டத் திருத்தம்  இதற்கு ஆளும் மற்றும் எதிர் கட்சிகளும் ஒப்புதல்.

III
நிலக்கரி உழல் குற்றச்சாட்டு கோப்புகள் காணவில்லை

IV
2G வழக்கில் அப்பாவி ராஜாவைத் தவிர அவருக்கு மேலிருந்த மற்ற மந்திரிகளுக்கு சம்பந்தமிலையாம். சுப்ரமணியசாமி முயற்சிகள் பலிக்கவில்லை



No comments:

Post a Comment