ஒரு ஞாயிற்றுக் கிழமை.
ஒரே ரூமில் தங்கியிருக்கும் நண்பர்கள்.
ஒருவன். மச்சி இன்று சாம்பார் வைக்கட்டுமா' புளி குழம்பு வைக்கட்டுமா', வத்தல் குழம்பு வைக்கட்டுமா',
மற்றவன் முதலில் எதாவது வை. பின்னால் பெயர் வைக்கலாம்.

No comments:
Post a Comment