குயவன் களி மண்ணில் ஒரு பெரிய விநாயகர் செய்து வைத்தான். அந்த வழியில் சென்றவர்கள்
கையெடுத்து கும்பிட்டு சென்றார்கள்.
கொஞ்சநாள் கழித்து அந்த களிமண்ணையே மறுபடி
குலைத்து ஒரு பேய் பொம்மை செய்து
வைத்தான். அந்த வழியில் சென்றவர்கள் அதை பார்த்து
பயந்து சென்றார்கள்.
கடவுள் எங்கே இருக்கிறார் ?
No comments:
Post a Comment