ஒரு குட்டையில் சிறிதளவு நீர் இருந்தது. அங்கே வந்த இரு தம்பதி யானைகளுக்கு நல்ல தாகம். அந்த தண்ணீர் இருவருக்கும் போதியதாக இல்லை. இரண்டும் தண்ணீர் குடிக்க ஆரம்பித்தன. ஆனால் தண்ணீர் குறையவே இல்லை.
காரணம் இரண்டு யானைகளும் அடுத்த யானை தண்ணீர் குடிக்கட்டும் என்று
தண்ணீர் குடிக்காமல் குடிப்பது போல் நடித்து விட்டுக்கொடுத்தன.
இதுதான் சந்தோஷ வாழ்க்கைக்கு அடிப்படை.
காரணம் இரண்டு யானைகளும் அடுத்த யானை தண்ணீர் குடிக்கட்டும் என்று
தண்ணீர் குடிக்காமல் குடிப்பது போல் நடித்து விட்டுக்கொடுத்தன.
இதுதான் சந்தோஷ வாழ்க்கைக்கு அடிப்படை.
இந்தக்கருத்து ,கலித்தொகையில்,அரிதாய அறனெய்தி எனத்தொடங்கும் பாடலிலும்,சுனைவாய்ச் சிறுநீரை எனத்தொடங்கும் ஐந்திணை ஐம்பது என்னும் நூலிலும் இருப்பது வியக்க வைக்கிறது.
ReplyDelete