கடவுள், மதம் என்பது எல்லாம் நம் மாதிரி குடும்பஸ்தர்களுக்கு
ஒருவகை மன அறுதல், தன்னமிபிக்கை, விடா முயற்சி தரும் உபாயமே.
இது mind deficiency க்கு ( மன குறைபாடு)
நிவாரணம் தரும் மருந்தாகும்.
இந்த அளவு புரிதல் போதும்.
அதற்கு மேல் உள்ளதை, மனிதனுக்கு மேல் உள்ள பரிணாம வளர்ச்சியை
தேடுபவர்கள் உணர்வார்கள்.
இந்த mind deficiency யை உபயோகப் படுத்தி எல்லா மதத்திலும்
மக்களை ஏமாற்றி சுய லாபம் அடைபவர்கள் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment