ஜியோ கார்டு வைத்திருந்தால்.
1.
கல்யாணம் சீக்கிரம் ஆகும்.
2.
பிள்ளைகள் சீக்கிரம் பிறக்கும்
3.
நல்ல ஸ்கூலில் இடம் கிடைக்கும்
4.
ஹோமே வொர்க் தானாகவே நடக்கும்
5.
குழந்தைகளுக்கு டியுஷன் வைக்கவேண்டாம்
6.
10th , +2 ஸ்டேட்
பர்ஸ்ட் வரலாம்
7.
காலேஜில் பிளேஸ்மென்ட் ஆகும்
8.
மெடிக்கல் காலேஜில் அட்மிஷனுக்கு கொடுத்து ஏமாந்த பணம் உடனே திரும்ப
கிடைக்கும்
9.
ரயிலில் waiting list ticket உடனே confirm ஆகும்
10.
கடவுளை காணலாம்
11.
EMI கட்டாவிட்டாலும் கிரெடிட் கார்டு கம்பெனி கண்டுக்காது
12.
IT கம்பனிகளில் லீவ் கேட்டவுடன் கிடைக்கும்
13.
இதற்குமேல் நீங்கள் ஆசைப்பட்டதை சேர்த்துக்கொள்ளுங்கள்
No comments:
Post a Comment