பா.ஜ.க.
வியூகத்தைச் சொல்கிறார் ஆர்.எஸ்.எஸ். சேஷாத்ரி சாரி
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு காஷ்மீர் ஒரு பெரிய உதாரணம்; பலஸ்தீனமும் ஒரு நல்ல உதாரணம்.
இதுபோல், பல பிரச்சினைகள்
இந்த உலகத்தில் உலகமயமாக்கப்பட்டு அவை, தீர்க்கப்படாமலேயே
உள்ளன.
எனவே, இந்தப் பிரச்சினை இலங்கைத்
தமிழர், இலங்கை அரசு மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே
தீர்க்கப்படுவதுதான் சிறப்பாக இருக்கும்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை அவர்களின் முக்கியமான
விருப்பங்களின் பேரில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத் தீர்க்கப்பட வேண்டும்
என்பதில் இந்தியா மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறது.
நாம் இலங்கையில் பிரிவினையை எதிர்க்கிறோம், இதில் மற்ற நாடுகள் தலையிடுவதையும் எதிர்க்கிறோம்.
No comments:
Post a Comment