Thursday, 11 April 2013

முல்லா முல்லா


''இதற்கு முல்லாவின் நீதிக் கதைதான் பதில்...
ஒரு நாள் முல்லா வீட்டுக் கோழிக் குஞ்சுகள் கழுத்தில் கறுப்பு ரிப்பனோடு மேய்ந்துகொண்டுஇருந்தன. முல்லாவிடம் எதிர்வீட்டுக்காரர் கேட்டார். 'ஏன் முல்லா... கறுப்பு ரிப்பன்?’
'அவற்றின் தாய் இறந்ததால் துக்கம் அனுஷ்டிக்கின்றன.’
''அச்சச்சோ... அது எப்படி இறந்தது?’
'நான் பிரியாணி செய்தேன்!’ ''

No comments:

Post a Comment